நாடு திரும்பினார் பிரதமர்

276 0

ranil-3ஹொங்கொங்கிற்கான சுற்றுப்பயணம் ஒன்றிணை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இலங்கையை வந்தடைந்தார்.

‘த எக்கனமிஸ்ட்’ சர்வதேச சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘2017 உலகம்’ மாநாட்டில்; பங்கேற்பதற்காக பிரதமர் ஹொங்கொங் சென்றிருந்தார்.

நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டில் உலகின் முக்கிய பொருளாதார அறிஞர்கள், முயற்சியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.