யேர்மனி றயின நகரில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

288 0

யேர்மனி றயின நகரத்தில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வினை யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் உலகக் கொள்ளை நோயான கொரோனா கிருமியின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்;ப மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் நடாத்தி இருந்தனர். இருப்பினும் மக்கள் தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தியபடி முதற் பெண் மாவீரருக்கு தங்கள் இதயவணக்கத்தை மலர் தூவி சுடர் ஏற்றி வெளிப்படுத்தினார்கள்.