ஓவியர் ஆசை இராசையா காலமானார்

199 0

ஈழத்தமிழரிடையே தோன்றிய அற்புதமான ஓவியப் படைப்பாளி ஆசை இராசையா. தூரிகை வழியே அன்றாட வாழ்வின் வண்ணங்களை இயல்பாய் வெளிக்கொணர்ந்தவர். ஓவியத்துறையை வணிகமாகக் கருதாமாமல் கலையாகவே இறுதிவரைபோற்றியவர்.

இவருடைய இழப்பு ஈழத்து ஓவியத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.