யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் தமிழ் இளையோர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.













































