குறோளி தமிழ்க் கல்விக்கூட 10 வது ஆண்டின் நிறைவு கலைவிழா

24935 0

நிகழ்வை மங்கல விளக்கேற்றி ms. Vikki Folds (Crawley Brough Council) தொடக்கிவைத்தார் பிரதம விருந்தினராக குறோளி நகர பிதா ராஜ் சர்மா பங்கு கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். குறோளி தமிழ்க் கல்விக் கூடத்தின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் ஆசிரியர்களின் திறமையான பயிற்சியாலும் வழிகாட்டுதலினாலும்; மிகவும் சிறப்பாகவும் திறமையாகவும் நடைபெற்றது.

IMG_0017

IMG_0025

IMG_0030

IMG_0033

IMG_0037

IMG_0052

IMG_0056