தலைக்கவசமின்றி பயணித்த வேட்பாளர் குறித்து அறிக்கை கோரல்

246 0

புத்தளத்தில் வேட்பாளர் ஒருவரும் அவரது ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்தமை தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதா என பதில் பொலிஸ்மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.