கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிப்பு?

55 0
கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு ஜெர்மன் நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக நாடுகளுக்கு விற்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் முழுவதும் விநியோகிக்க தாங்கள் ஆயத்தமாக இருப்பதாக பிபைஸர் என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.