தமிழாலய மாணவர்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி – யேர்மனி, டுசில்டோர்ப்

392 0

img_013212.11.2016 அன்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழாலய மாணவர்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினர் நடாத்தியுள்ளனர்.

யேர்மனி ருசில்டோர்ப் நகரத்திற்கு அண்மையிலுள்ள தமிழாலயங்களில் இருந்து எண்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் முதலாமிடத்தை. . MeerBusch தமிழாலயமும்
இரண்டாம் இடத்தை Bochm தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Düsseldorf தமிழாலயமும்
பெற்றுக்கொண்டனர்.

img_0079 img_0080 img_0081 img_0082 img_0083 img_0084 img_0085 img_0086 img_0087 img_0088 img_0089 img_0090 img_0091 img_0092 img_0093 img_0094 img_0095 img_0096 img_0097 img_0098 img_0099 img_0100 img_0101 img_0102 img_0103 img_0104 img_0105 img_0106 img_0107 img_0108 img_0109 img_0110 img_0111 img_0112 img_0115 img_0121 img_0122 img_0123 img_0124 img_0125 img_0127 img_0129 img_0132