நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்களாக 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

