கொரோனா வைரஸினால் மேலும் இருவர் பாதிப்பு-மொத்தம் 82

289 0

கொரோனா வைரஸினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்த எண்ணிக்கை (சீன பெண் தவிர) 82 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.