கொரோன வைரஸ் அச்சுறுத்தல் – பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

295 0

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றலாக்களை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.