கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

299 0

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 3.77% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.