சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதிர்க்கட்சி தவைலர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வமத நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
815, ஈ.டபுள்யூ பெரேரா மாவத்தை, அதுல்கோட்டை பகுதியில் கட்சி தலைமையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

