கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

296 0

ஹினிதும பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரகட பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

அதனடிப்படையில் குறித்த வழக்குடன் தொடர்புடைய குற்றவாளிக்கு எதிரான குற்றம் எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி காலி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.