அகில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்

282 0
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.