சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

311 0

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவைத் தேவையின் அடிப்படையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவர்களுள் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.