அன்னம் சின்னத்தில் களமிறங்கும் சமகி ஜன பலவேகய

289 0
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ´சமகி ஜன பலவேகய´ கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.