பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதனடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனியாக ஒரு பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட உள்ளதுடன் விஷேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.