உதயங்க வீரதுங்க நீதிமன்றில் முன்னிலை!

307 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான சிறிலங்காவின்  முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.