இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பரிசீலனை

314 0

இலங்கை மற்றும் சிங்கப்பூரிற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.