ஹெரோயின் ம‌ற்று‌ம் ஐஸ் போதை பொருளுடன் மூன்று பேர் கைது

271 0

1.6 kg ஹெரோயின் ம‌ற்று‌ம் ஐஸ் போதை பொருளுடன் மூன்று பேர் பேலியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்