ரோசா லக்சம்புர்க் அம்மையாரின் ஞாபகார்த்த மாபெரும் சர்வதேச மாநாடு.Germany

256 0

சமூக சமவுரிமைக்காகவும் , தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் குரல் கொடுத்த ரோசா லக்சம்புர்க் அம்மையாரின் ஞாபகார்த்தமாக பேர்லினில் நடைபெறும் மாபெரும் சர்வதேச மாநாட்டில் , ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் பல்லின சமூகத்துடன் இணைந்து ஈழத்தமிழர் ஆகிய நாமும் இன்றைய மாநாட்டில் நடைபெறும் தகவல் மையத்தில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.