நிலக்கடலை,சோளம் இறக்குமதி செய்யத் தடை !

273 0

நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது.இந்நிலையில் நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இறக்குமதிசெய்ய முற்றாக தடை செய்யப்படுவதாக விவசாயத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.