இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கான வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வைகயில் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான வரி 25 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.