கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட கிறிஸ்மஸ் ஆராதனை!

270 0

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயத்தில் நள்ளிரவு பேராயர் கார்த்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட கிறிஸ்மஸ் ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

கடந்த ஏப்ரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் இந்த விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.