ரணிலைக் கட்சியின் பொறுப்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்ற முடியாது- ஆசு மாரசிங்க

270 0

ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் பதவியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றும் தகுதி யாருக்கும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.