சட்ட அமலாக்கத்தை அரசியலாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சி செய்து வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அமுல்படுத்தும் எந்தவொரு நிறுவனங்களுக்கும் தற்போதைய அரசாங்கம் இடையூறுகளை விளைவிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

