தவறான உத்திகளை கையாண்டுள்ளதன் காரணமாக தேசிய உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய மற்றும் நடுதத்தர வியாபார கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டினால் நாட்டில் சிறு கைத்தொழில் தொழிற்சாலைகள் மூடபட வேண்டிய நிலைமை ஏற்ட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவற்றை குறிப்பிட்டுள்ளார்.

