ஸ்ரீ லங்கன் விமானசேவை கல்ப் எயார் விமான சேவையுடன் உடன்படிக்கை

279 0

ஸ்ரீலங்கன் விமானசேவை கல்ப்எயார் விமான சேவையுடன் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

 

இதன் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல்.எல் இன் கீழ் கல்ப்எயார் விமானம் பஹ்ரேன் தொடக்கம் கொழும்பு வரையிலும், க்றிஸ்சில் இருந்து எதென்ஸ் நகரம் வரையிலும் சைப்பிரஸில் இருந்து லனாகா நகரம் வரையிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.