சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை : ஒருவர் கைது

253 0

சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

 

பாதுக்கை-மதுலாவ பகுதியிலேயே வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்ப்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது.

அத்தோடு குறித்த வீட்டில் இருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபரிடம் இருந்து 96000 மில்லி லீட்டர் மதுபானம் 45 போத்தல்களில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.