சிவப்பு வெங்காயத்தின் விலை என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.
அதன்படி உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 700 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
மோசமான வானிலை மற்றும் விநியோக பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறு சிவப்பு வெங்காயத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

