கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

