ஆப்கானிஸ்தான் தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

281 0

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.ஜனாதிபதிக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த தூதுவர், இருநாடுகளுக்கிடையிலும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.