தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் தேவை-இரா.சம்பந்தன்(காணொளி)

416 0

sampanthanசிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.