களனிவெளியூடான ரயில் சேவை தாமதம்

206 0

களனிவெளியூடான ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அவிசாவலை மற்றும் புவக்பிட்டியவுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, தடம் புரண்ட ரயிலலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப் பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.