டப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் …….

531 0

டப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார்
குட்டிக்கண்ணன் ரோட்டில வந்துநின்று பாட்டில
நாட்டுக்காகச் செய்தி ஒன்று சொல்லுவேன் தெருக் கூத்தில…
நாடும் வீடும் எங்களுக்கு இரண்டுகண்கள் தானே
நாம் சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே…