கல்முனை கலால் அலுவலகம், இணைந்து நேற்றைய தினம் அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 750 கிரேம் கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்களை கைது செய்தனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், கேரள கஞ்சா ஆகியைவை மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

