சுதந்திரக் கட்சியின் இரு முக்கிய உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவிற்கு தாவல்

384 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் அங்கத்துவத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.