வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

451 0

பன்னல, பரகம்மல வனப்பகுதியில் மூன்று கிளைமோர் குண்டுகளும் மிதிவெடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.