சுதந்திர கட்சி , பெரமுனவுக்குமிடையில் சந்திப்பு

282 0

புதிய கூட்டனி அமைக்கும் தொடர்பில் சுதந்திர கட்சி , பொதுஜன பெரமுனவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.