சாதாரண தரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின

214 0

2018 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது