நியாயமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி வேண்டி சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து விரிவுரைகளை பகிஷ்கரித்து வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


