தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

46 0

தலைமன்னார் – ஊருமலை  பகுதியில் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இன்று காலை குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டபோதே இவ்வாறு ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

சுமார்  1.05 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளையே கடற்படையினர் மீட்டுள்ளனர்.