ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திகதி சு.க.வினால் அறிவிப்பு!

364 0

உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனத்தில் அறிவிக்க  தீர்மானித்துள்ளதாக  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் தற்போது இடம்பெறுகின்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.