சுதந்திரக் கட்சியின் சிலர் எம்முடன் இணைவார்கள் – ரவி

252 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக் கொள்வார்கள். அதற்கான இருத்தரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

அத்துடன் உரிய நேரத்தில் எங்களுடன் இணைந்துக்கொள்ளப்போகும் சுதந்திரக் கட்சி உறுப்பனர்கள் யார் என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.