எல்லாளன் சங்கிலியன் பண்டாரவன்னியன் இருந்தாண்ட நாடு எங்கள் நாடு

504 0

எல்லாளன் சங்கிலியன் பண்டாரவன்னியன் இருந்தாண்ட நாடு எங்கள் நாடு எங்கள் வல்லான் தமிழ்வேங்கை பிரபாகரன் தலைமை வளிகாட்டும் நாடு எங்கள் நாடு தமிழீழநாடு எங்கள் நாடு என்று சொல்லுவோம் நிமிர்வோடு புலிவீரர் களமாடி வெல்லுவோம் தடைபோட்டுத் தடைபோட்டு உரிமை பறித்தான் தனியாக்கித் தனியாக்கி உறவைப் பறித்தான். குடியேறிக் குடியேறி மண்ணைப்பறித்தான். கொலைசெய்து கொலைசெய்து உயிரைப் பறித்தான்.