பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம்

298 0

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே, பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்  காரணமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.