தொலைந்த கனவுகளும் தொலையாத வாழ்வும் நூல் வெளியீட்டு விழா!

452 0

இணுவையூர் கனகசபாபதி சக்திதாசன் நூல் இன்று (30 ) யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விரிவுரையாளர் தேவராஜாவின் தலைமையில் இடம் பெற்றது.