யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ. – காணொளி

574 0

யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ, ஒருமில்லியன் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு வியப்பை ஊட்டியது. தலைநகர் வீதிகளில் பண்பாட்டு அலங்காரங்களுடன் ஒலித்த விடுதலைப்பாடல்களும், அசைந்தாடிய தழிழீழத் தேசியக் கொடியும்.