தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது!

286 0

தம்புள்ள‍ை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.